Grievance Meetings

இந்தச் செயற்பாடு  பயனாளிகள் தெரிவில் எற்படக்கூடிய குறைகளையையோ அல்லது திட்டம் சம்பந்தப்பட்ட வேறு முரண்பாடுகளையோ  மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்திலும் குறை தீர்க்கும் அமைப்பினூடாக (குதீஅ) நிறைவேற்றப்படுகின்றது. குதீஅ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சமுதாய மேம்பாட்டுக்குழுக்களின் பிரதிநிதிகளையும் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளையும் பொதுவான விசாரணைகளில் பங்கேற்றி தேவையான தகவல்களை வழங்கவும் அல்லது பெற்றுத் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யவும் ஒரு வாய்ப்பினை அளிக்கின்றது.

வீடுகள் நிர்மாணிக்க உதவி கேட்பவர்களிலோ, பொதுமக்களிலோ, அல்லது மக்கள் நல்வாழ்வு அமைப்புக்களின் பிரதிநிதிகளோ அல்லது தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளோ எவராவது முன்வந்து தகவல் வழங்கவும்  அல்லது தெரிந்துகொள்ளவும், தமது குறைகள் நீங்கவும் வசதியாக மேற்படி கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மேற்படி குறைகள் பயனாளிகளுக்கோ அல்லது இந்திய வீட்டுத் திட்டத்தைப் பாதிக்கும் எந்த ஒரு விடயத்தைப்பற்றியோ தொடர்புடையதாக இருக்கலாம்.

The meetings are convened to provide an opportunity to anyone, including applicants for the housing assistance, communities at large, representatives of community-based organizations and elected representatives to participate in public inquires in order to provide information and/or seek redressal of their grievances. The grievances may be related to the selection of beneficiaries or any other matter affecting the Indian Housing Project.

Below are the dates and place of the meetings scheduled during the coming month. The information will be updated regularly.

***************************************************************************************

This is to inform you that several DS’s has arranged grievance meetings for newly assessed beneficiaries in respective areas. Detail as mentioned below.

***************************************************************************************